ADDED : மே 21, 2026 08:28 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியா க இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் அவரிடம் அத்துமீற முயன்றார். தட்டிக்கேட்ட இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய் தனர்.
