தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமியிடம் சீண்டல் சிறுவன் கைது

சிறுமியிடம் சீண்டல் சிறுவன் கைது

சிறுமியிடம் சீண்டல் சிறுவன் கைது


ADDED : ஜூன் 17, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் விருத்தாசலம் அருகே 3 வயது சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது வாலிபர். இவர், 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us