ADDED : நவ 28, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கூத்தப்பாக்கம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2025-- 2030ம் ஆண்டுக்கான கிளைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சவுந்தர்ராஜனை நியமனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. துணைத் தலைவர் ராஜகோபாலன், பொருளாளர் கணேசன், அமைப்புச்செயலாளர் சம்பத், சங்கரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பாலகுரு நன்றி கூறினார்.