தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிராமணர் சங்க கூட்டம்

 பிராமணர் சங்க கூட்டம்

 பிராமணர் சங்க கூட்டம்


ADDED : ஜூன் 18, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளை மாதாந்திர கூட்டம் நடந்தது.

கூத்தப்பாக்கத்தில் நடந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரணதார்த்திஹரன் வரவேற்றார். கூட்டத்தில் 2025-2026ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் சம்பத், பாலாஜி, பாலகுரு, ஹேமலதா, ஜானகி சம்பத், அலமேலுஸ்ரீவத்சன், ரம்யாபாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அனைத்து உறு ப்பினர்களும் தாம்ப்ராஸ் மாத இதழில் சந்தாதாரராக சேர வேண்டும் என்பன, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us