தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவில் பூட்டை உடைத்து திருட்டு 

 கோவில் பூட்டை உடைத்து திருட்டு 

 கோவில் பூட்டை உடைத்து திருட்டு 


ADDED : மார் 06, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: கோவில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு - பாலுார் சாலையில் பல்லவராயநத்தம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் கரையில் வீரன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன், அதிகாலையில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் இருவர் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தினை திருடி சென்றனர்.

இதுகுறித்த சி.சி.டி.வி., வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us