ADDED : மார் 15, 2025 09:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மாவட்ட போலீசாருக்கு, அரசு பஸ்களில் பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டது.
தமிழக போலீசார், அரசு பஸ்களில் பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடலுார் மாவட்ட போலீசாருக்கு அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கான பாைஸ
எஸ்.பி.,ஜெயக்குமார் வழங்கினார். இதை பயன்படுத்தி கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்களில் போலீசார் பயணம் செய்யலாம்.