sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேருந்து கால அட்டவணை பயணிகள் கோரிக்கை

/

பேருந்து கால அட்டவணை பயணிகள் கோரிக்கை

பேருந்து கால அட்டவணை பயணிகள் கோரிக்கை

பேருந்து கால அட்டவணை பயணிகள் கோரிக்கை


ADDED : நவ 17, 2024 02:50 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணை வைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடம் மற்றும் தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம் வந்து செல்வது வழக்கம். மேலும், பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி, சுற்றுப்பகுதி கிராம மக்கள் விருத்தாசலம், கடலூர், திருச்சி, சென்னை, பழனி, சேலம், அரியலுார், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.

பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லாததால், பஸ்சிற்காக காத்திருக்கும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட, மாநில பயணிகளுக்கு பஸ் வந்து செல்லும் நேரம் தெரியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us