தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆசிரியர் பயிற்சி டிப்ளமா விண்ணப்பிக்க அழைப்பு

 ஆசிரியர் பயிற்சி டிப்ளமா விண்ணப்பிக்க அழைப்பு

 ஆசிரியர் பயிற்சி டிப்ளமா விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூன் 07, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: ஆசிரியர் பயிற்சி டிப்ளமா படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடலுார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும், பயிற்சி நிறுவனத்தில், டிப்ளமா படிக்க மாணவர்கள் விண்ணப்பிக் கலாம் என முதல்வர் பழனி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடலுாரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனத்திலும், கடலுார் மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், நடப்பு கல்வியாண்டிற்கான, தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வரும், 16ம் தேதி வரை, https://scert.tnschools.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் பொது பிரிவினர், 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினர், 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us