sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

/

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு


ADDED : ஜன 08, 2025 08:18 AM

Google News

ADDED : ஜன 08, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அன்புமணி நகரை சேர்ந்தவர் கல்யாணமுருகன். பஸ் நிலையம் அருகே மேத்தா காம்ப்ளக்சில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இதன் அருகே, வி.என்.ஆர்., நகரை சேர்ந்த குமார் என்பவர், இ -சேவை மையம் நடத்தி வருகிறார்.

நேற்று காலை 8:30 மணியளவில் இருவரும் கடைக்கு வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு, ஷட்டர்கள் திறந்து கிடந்தன. ஸ்டூடியோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கேமராக்கள், 4 பென் டிரைவ், இ-சேவை மையத்தில் முக்கால் அடி உயர முருகன் பீங்கான் சிலை, பென் டிரைவ், ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us