தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : பிப் 08, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை : கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பரங்கிப்பேட்டை, கொடிமரத் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் ஆகாஷ்,21; என்பவரை கைது செய்தனர்.

இவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us