தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா வாலிபர் கைது 

கஞ்சா வாலிபர் கைது 

கஞ்சா வாலிபர் கைது 


ADDED : மே 27, 2025 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; விருத்தாசலம் போலீசார் நேற்று சாத்துக்கூடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சஞ்சய்,19; என்பவர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து சஞ்சாயை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us