/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் டயர் வெடித்து விபத்து: மூவர் பலி
/
கார் டயர் வெடித்து விபத்து: மூவர் பலி
ADDED : மே 11, 2024 12:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: தஞ்சாவூரில் இருந்து புதுச்சேரிக்கு குடும்பத்தினர் சிலர் காரில் சென்றனர்.
வழியில் கடலூர ்திட்டக்குடி அருகே, கார் டயர் வெடித்ததில், உள்ளே இருந்த 3 பேர் தூக்கி எறியப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.