sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 06, 2024 05:06 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே தனியார் பஸ் கண்டக்டரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சீர்காழி, வடகால் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் புவனகிரி வழியாக சிதம்பரம் நோக்கிச் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். இரவு 7:10 மணிக்கு வடக்குத்திட்டை பஸ் நிறுத்தத்தில் ஏறிய நான்கு பேர் முன்விரோதம் காரணமாக விக்னேைஷ தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் வடக்குத்திட்டை காளிதாஸ், மேலமணக்குடி நரேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us