sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு

/

மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு

மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு

மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு


ADDED : அக் 12, 2025 05:36 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : சீர்வரிசை பொருட்களை திரும்பக் கேட்டு மாமியாரிடம் தகராறு செய்த மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன். இவரது மனைவி வித்யா, 27; கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

கடந்த 6ம் தேதி மாமனார் வீட்டிற்கு சென்ற வித்யா, அங்கிருந்த மாமியார் மாரிமுத்தாள், 79; என்பவரிடம் சீர்வரிசை பொருட்களை திரும்பக் கேட்டு வாக்குவாதம் செய்து, ஆபாசமாக பேசினார்.

புகாரின் பேரில், வித்யா மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us