தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மயானக்கொள்ளை

மயானக்கொள்ளை

மயானக்கொள்ளை


ADDED : மார் 09, 2024 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: பூவாலை அங்காளம்மன் கோவிலில் வரும் 12 ம் தேதி மயானக்கொள்ளை திருவிழா நடக்கிறது.

இதனையொட்டி நாளை காலை 9.00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. இரவு அம்மன் வீதியுலா. 11 ம் தேதி இரவு 10.00 மணிக்கு உச்சிக்கொப்பரை நடக்கிறது.

சிறப்பு விழாவான மயானக்கொள்ளை 12 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 11.00 மணிக்கு சக்தி கரகம் எடுத்தல். மாலை 5.00 மணிக்கு மயானக்கொள்ளை நடக்கிறது. 13 ம் தேதி காலை 9.00 மணிக்கு மஞ்சள்நீர் விளையாட்டு, இரவு 9.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 14 ம் தேதி கும்பம் கொட்டுதல் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us