ADDED : மார் 17, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தோப்பிருப்பு மனவளர்ச்சி குன்றியோர் உதயம் சிறப்பு பள்ளியில், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக டாக்டர் மைக்கேல், ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
