sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிலக மாணவிகளுக்கு சான்றிதழ்

/

 சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிலக மாணவிகளுக்கு சான்றிதழ்

 சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிலக மாணவிகளுக்கு சான்றிதழ்

 சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிலக மாணவிகளுக்கு சான்றிதழ்


ADDED : பிப் 17, 2026 05:29 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் சி.சி.சி., கம்ப்யூட்டர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பயிலக முதல்வர் பத்மகுமார் வரவேற்றார். சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, போட்டித் தேர்வுக்கான ஆர் பிரண்ட்ஸ் பயிற்சி மைய நிறுவனர் ராஜன் ஆகியோர் அரசு நடத்திய தொழில்நுட்ப கம்ப்யூட்டர் சி.ஓ.ஏ., பிரிவு மற்றும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கவிதா, இளைஞர்கள் அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வே ண்டும் என அறிவுறுத்தினார்.

ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us