தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரத யாத்திரை

 ரத யாத்திரை

 ரத யாத்திரை


ADDED : பிப் 07, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்தரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 'ஆதியோகி' ரத யாத்திரை ஜனவரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும். அதன்படி நெய்வேலி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 'ஆதியோகி' ரதத்தை என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us