தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சதுர்த்தி வழிபாடு

சதுர்த்தி வழிபாடு

சதுர்த்தி வழிபாடு


ADDED : நவ 06, 2024 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் ; விருத்தாசலம் கோவில்களில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு காலை சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.

இதேபோல், காந்தி நகர் நர்த்தன விநாயகர், தெற்கு தெரு யாகசாலை விநாயகர், ஆற்றங்கரை சித்தி விநாயகர், கடலுார் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் செல்வ விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us