தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சோதனைச்சாவடி மையம் :எஸ்.பி., ஆய்வு

 சோதனைச்சாவடி மையம் :எஸ்.பி., ஆய்வு

 சோதனைச்சாவடி மையம் :எஸ்.பி., ஆய்வு


ADDED : மார் 29, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: ராமநத்தம் தற்காலிக சோதனைச்சாவடி மையத்தை எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

சட்டசபை தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்க எடுத்து செல்லும் பரிசுப் பொருட்களை தடுக்கும் வகையில், மாவட்ட எல்லையான ராமநத்தத்தில் உள்ள சென்னை மார்க்க சர்வீஸ் சாலையில், தற்காலிக சோதனைச்சாவடி மையம் அமைத்து, போலீசார் கண்காணிக்கின்றனர்.

இதனை, எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டார். அதில், சோதனை செய்யும் வாகனங்களின் விவரம், பதிவேடுகள், சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தார்.

மேலும், வாகன சோதனையின் போது மக்களிடம் கனிவுடன் நடக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us