sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் செயின் பறித்த சென்னை நபர் சிக்கினார்

/

கடலுாரில் செயின் பறித்த சென்னை நபர் சிக்கினார்

கடலுாரில் செயின் பறித்த சென்னை நபர் சிக்கினார்

கடலுாரில் செயின் பறித்த சென்னை நபர் சிக்கினார்


ADDED : செப் 03, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 67; ஆக., 31ம் தேதி வீட்டின் முன் நின்றிருந்த போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர், ஆதிலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தார்.

ரெட்டிச்சாவ டி போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் ரெட்டிச்சாவடி போலீசார், புதுக்கடை புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் , சென்னை, ஆலந் துாரை சேர்ந்த குலாப் பாஷா, 42, என்பதும், பெரிய காட்டுப்பாளையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது . ஆக., 20ம் தேதி, சிதம்பரம் பஸ் நிலையத்தில் பைக்கை திருடி, கடலுார், புதுப்பாளையத்தில் மூதாட்டியிடம் செயின் பறித்ததும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37 கிராம் நகை, பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us