/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி., சீயோன் பள்ளியில் சதுரங்க போட்டி
/
எஸ்.டி., சீயோன் பள்ளியில் சதுரங்க போட்டி
ADDED : ஜூலை 19, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபா ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவில், உடற்கல்வி இயக்குனர்கள் ராமசாமி, அண்ணாமலை, வெற்றிவேந்தன், பொன்குரு, ரமேஷ், அருண்மொழிவர்மன், சண்முகம், தமிழ்மணி, கண்ணகி, வனிதா முன்னிலை உட்பட பலர் பங்கேற்றனர்.