sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் மாணவி சாதனை

/

சிதம்பரம் மாணவி சாதனை

சிதம்பரம் மாணவி சாதனை

சிதம்பரம் மாணவி சாதனை


ADDED : பிப் 11, 2024 03:08 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற வீனஸ் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி கடலுாரில் நடந்தது. இதில், சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ம் வகுப்பு மாணவி சந்திரபாவனா மூன்றாமிடம் பிடித்தார். அவருக்கு, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், ரூ. 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவி சந்திரபாவனாவை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் குமார், முதல்வர் ரூபியால் ராணி பாராட்டினர்.

கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us