ADDED : மார் 02, 2026 03:21 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நான்கு முனை சந்திப்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நகர தி.மு.க., அவைதலைவர் ராஜா தலைமையில், பொதுமக்களுக்கு நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். சேர்மன் ராஜேந்திரன் ஏற்பாட்டில நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
