/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் குழந்தைகள் தினம்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் குழந்தைகள் தினம்
ADDED : நவ 15, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
தாளாளர்கள் மாவீர்மல் சோரடியா, சந்தோஷ்மல் சோரடியா ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியர் பத்தாகன், ஒருங்கிணைப்பாளர் முன்னிலை வகித்தார்.
ஒன்று முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தார்.