ADDED : நவ 16, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெரு ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
தாளாளர் அசோக்மல் சோரடியா, தலைமை ஆசிரியை ராஜலட்சுமி சோரடியா, லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோர் மழலையர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

