/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் விழா
/
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 25, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார் சன்னதி தெரு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வாடிக்கையாளர்கள் பார்வைக்கு குடில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான வாடிக்கையாளர்கள் கண்டு களித்தனர்.
விழாவை முன்னிட்டு நேற்று ஜூவல்லரி உரிமையாளர் விஜயகுமார் தலைமையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

