/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அரசு கல்லுாரியில் தேர்வு நடப்பதால் வகுப்புகள் ரத்து
/
விருத்தாசலம் அரசு கல்லுாரியில் தேர்வு நடப்பதால் வகுப்புகள் ரத்து
விருத்தாசலம் அரசு கல்லுாரியில் தேர்வு நடப்பதால் வகுப்புகள் ரத்து
விருத்தாசலம் அரசு கல்லுாரியில் தேர்வு நடப்பதால் வகுப்புகள் ரத்து
ADDED : டிச 07, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் விடுபட்ட பல்கலைக்கழக தேர்வுகள் நடப்பதால் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2024 - 25ம் கல்வியாண்டின் விடுபட்ட பல்கலைக் கழக முதல் வருவத் தேர்வுகள், வரும் 9 முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.
இதனால் நான்கு நாட்கள் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அனைத்து வகுப்புகளும் வழக்கம்போல நடக்கும்.
இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.