ADDED : ஆக 01, 2026 05:35 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி மற்றும் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மாணவர்கள் இணைந்து, மணிமுக்தாற்றை துாய்மைபடுத்தும் பணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமை தாங்கினார். சேர்மன் சங்கவி துாய்மை பணியை துவக்கி வைத்தார்.
பேராசிரியர் ெஹலென் ரூத் ஜாய்ஸ் தலைமையில் மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து ஆற்றில் கிடந்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
