தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ துாய்மையே சேவை திட்டம் மரக்கன்று நடும் விழா

துாய்மையே சேவை திட்டம் மரக்கன்று நடும் விழா

துாய்மையே சேவை திட்டம் மரக்கன்று நடும் விழா


ADDED : அக் 08, 2024 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் டவுன்ஹால் அருகில், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் சார்பில் துாய்மையே

சேவை திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடந்தது.

நிர்வாக இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் அனு முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

அப்போது, பொது மேலாளர் நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் புகழேந்தி, தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us