ADDED : ஜூன் 24, 2026 01:48 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் முன்னாள் எலைட் ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ராஜா ஜூவல்லரி உரிமையா ளர் குமார் வரவேற்றார். எலைட் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் விஸ்வேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்தார்.
இதில், விழுப்புரம் கன்னிகா பரமேஸ்வரி உரிமையாளர் குணசேகரன், சீனிவாசா சிண்டிகேட் உரிமையாளர் பாபு, மாவட்ட வர்த்தகர் சங்க பொருளாளர் தமிழ்வாணன், நகர வர்த்தகர் சங்க செயலர் மணிவண்ணன், வழக்கறிஞர் பாலச்சந்திரன், வசந்த நிலையம் பாஸ்கர், ஸ்ரீராம், ராஜகோபால், கார்த்தி, பிரபாகர், ஜஸ்டின், வெங்கடேசன், மாணிக்கம், பரவளூர் ஆசைத்தம்பி, சிவக்குமார், குருசாமி மற்றும் மகன்கள் செந்தில், தியாகி, குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
