தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.1.60 கோடியில் வணிக வளாகம்

ரூ.1.60 கோடியில் வணிக வளாகம்

ரூ.1.60 கோடியில் வணிக வளாகம்


ADDED : அக் 30, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள நகராட்சி இடத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்ட நேற்று பூமிபூஜை போடப்பட்டது.

இதில், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் கலந்து கொண்டு கட்டடம் கட்டும் பணிக்காக பூமிபூஜையை துவக்கி வைத்தார்.

நகராட்சி கமிஷனர் பானுமதி, நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி கவுன்சிலர் கருணா, உதவி பொறியாளர் சசிக்குமார், தொழில்நுட்ப உதவியாளர் குகன், வர்த்தகர் சங்க செயலர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us