தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...  

புகார் பெட்டி...  

புகார் பெட்டி...  


ADDED : அக் 08, 2024 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலுவலகம் வராத கிராம உதவியாளர்கள்

வேப்பூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர்கள் தினசரி அலுவலகத்திற்கு வருவதில்லை.

-ராஜா, கீழ்ஒரத்துார்.

பயன்பாட்டுக்கு வராத கட்டடம்

சிறுபாக்கம் கிராமத்தில் நில அளவையர் அலுவலகம் கட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

- ஆர். சதீஷ், சிறுபாக்கம்.

கழிவறை கட்டப்படுமா?

விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறத்தத்தில் கழிவறை கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், பெரியார் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us