தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 23, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தார்சாலை அமைக்க வேண்டும்

நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பயர் ஊராட்சியில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொளஞ்சி, திருப்பயர்.

கழிவறை வசதி தேவை

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கழிவறை வசதியின்றி, அங்கு வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கந்தசாமி, அடரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us