தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி;

புகார் பெட்டி;

புகார் பெட்டி;


ADDED : அக் 28, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணியர் நிழற்குடை தேவை

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டியில், பயணியர் நிழற்குடை இல்லாததால், மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்தவெளியில் காத்திருந்து பயணிகள் அவதியடைகின்றனர்.

ஜெ. சுந்தரவேல், பெரியகுமட்டி.

போக்குவரத்து நெரிசல்

விருத்தாசலம் பஸ் நிலையத்தின் வெளியே சாலையின் நடுவே பஸ் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முருகன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us