தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : அக் 29, 2024 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து நெரிசல்

கடலுார் பஸ் நிலையத்தில் போலீசாரின் தடை உத்தரவை மீறி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சங்கர், கடலுார்.

சாலை படுமோசம்

ஆனைவரி முதல் துறிஞ்சிக்கொல்லை கிராமம் வரையில் சாலை மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

சக்தி அருணாச்சலம், துறிஞ்சிக்கொல்லை.

பட்டுபோன மரங்களால் ஆபத்து

விருத்தாசலம் ஆலடி சாலை, செராமிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

கண்ணன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us