நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முட்புதர் அகற்றப்படுமா
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மண்டிக் கிடக்கும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், விருத்தாசலம்.
கை பம்பு சீரமைக்கப்படுமா
விருத்தாசலம் அடுத்த எருமனுார் மயானத்தில் சேதமடைந்துள்ள கை பம்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வக்குமார், எருமனுார்.
செடிகளை அகற்ற கோரிக்கை
விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் பைக் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்
மணிகண்டன், பெரியநெசலுார்.
விபத்து அபாயம்
பரங்கிப்பேட்டை- கிள்ளை வெள்ளாற்று பாலத்தில் சுற்றிதிரியும் கால்நடைகளால் விபத்து ஆபாயம் உள்ளதால் அவற்றை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரமணியன், பரங்கிப்பேட்டை.