நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்துக்கு இடையூறு
ராமநத்தம் கூட்டுரோட்டில், மேம்பாலத்தின் கீழ் சாலையின் இருபுறமும் வியாபாரிகள் கடைகள் அமைந்துள்ளதால்,போக்குவரத்து பாதிக்கிறது.
மணி, தொழுதுார்.
டாஸ்மாக் கடையால் பாதிப்பு
விருத்தாசலத்தில் பிரதான சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளால் மாணவிகள், பெண்கள் நடந்து செல்ல முடியாமல் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.
விருத்தாம்பாள், வேப்பூர்.

