தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 15, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துணை சுகாதார நிலையம் இயங்குமா?

புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர் துணை சுகாதார நிலையம் இயங்காததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதால் சுகாதார நிலையம் மீண்டும் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ஆனந்தராஜ், வயலாமூர்

பாராக மாறிய நிழற்குடை

விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை பயணியர் நிழற்குடைகளில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர்.

கதிர்வேல், கருவேப்பிலங்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us