sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 23, 2024 05:48 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாதன பொருட்கள் பழுது

புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளி பள்ளம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் உள்ளதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. சீரான மின்னழுத்தம் வழங்க மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரை ராமலிங்கம், ஆண்டார்முள்ளிபள்ளம்.

விவசாய நிலங்களில் கண்ணாடி ஓடுகள்

சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி வயல்வெளியில் செல்லும் வி.கே.டி., புதிய பைபாஸ் சாலையில் மது அருந்துபவர்கள் பாட்டில்களை விவசாய நிலங்களில் வீசி செல்வதால் கண்ணாடி ஓடு காலில் குத்தி கிழிப்பதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாராயணன், ஆணைவாரி.






      Dinamalar
      Follow us