நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணிகள் எதிர்பார்ப்பு
விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் கழிவறை அமைத்துத் தர எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல், பெரியார் நகர்.
டாஸ்மாக் அகற்றப்படுமா
விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.
கண்மணி, பெரியார் நகர்.