தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : நவ 29, 2024 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரூராட்சி கவனிக்குமா

பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையை ஆக்கிரமித்து நிற்கும் தள்ளுவண்டி கடைகளால் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை தேவை.

ராஜா, ஈச்சங்காடு.

மேம்பாலத்தில் கும்மிருட்டு

சென்னை - திருச்சி, கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் கூட்டுரோடு உள்ளது. இங்குள்ள மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

சபரி, விருத்தாசலம்.

போக்குவரத்துக்கு இடையூறு

நடுவீரப்பட்டு-பாலுார் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ராஜராஜன், நடுவீரப்பட்டு.

குண்டும் குழியுமாக சாலை

பெண்ணாடம் - ஜெயங்கொண்டம் சாலையில், பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது.

பழனிவேல், தளவாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us