sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : டிச 11, 2024 04:42 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்துக்கு இடையூறு

பெண்ணாடம் கடைவீதி, பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் காற்கறி விற்கும் டாடா ஏஸ் வேன்களை போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.

-ஜெயக்குமார், சிலுப்பனுார்.

நிழற்குடை தேவை

பெ.பொன்னேரியில் பயணிகள் நலன்கருதி புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வக்குமார், சேந்தமங்கலம்.

சென்டர் மீடியனில் ஹைமாஸ்

இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் சென்டர் மீடியனில் ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

-ராஜ்குமார், குடிக்காடு.






      Dinamalar
      Follow us