நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணியர் இருக்கை சேதம்
விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசுபதி, சின்னவடவாடி.
விருத்தாசலம் கடைவீதியில் நிழற்குடை இல்லாமல் பயணிகள், பொது மக்கள் திறந்த வெளியில் காத்திருந்து அவதியடைகின்றனர்.
அமுதா முனுசாமி, இளமங்கலம்.

