sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகார் பெட்டி...

/

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : டிச 18, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முட்புதர் அகற்றப்படுமா

விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

செல்வமணி, விருத்தாசலம்.

ஜல்லி பெயர்ந்து சாலை சேதம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மற்றும் ஆவட்டி கூட்டு ரோட்டில் சர்வீஸ் சாலைகள் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

சிலம்பரசன், கழுதூர்.

மின் கம்பம் விழும் அபாயம்

சிறுபாக்கம் - மா.குடிகாடு சாலையில் தனியார் பள்ளி, அரசு மாணவர்கள் விடுதிகள், விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு, சாலையோர மின் கம்பம் சாய்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

சரவணன், சிறுபாக்கம்.






      Dinamalar
      Follow us