sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : டிச 25, 2024 08:35 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக விரோதிகள் அடாவடி

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி பஸ் நிறுத்தத்தில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து வீசி செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

சுந்தரபாண்டியன், மங்கலம்பேட்டை

பயணியர் நிழற்குடை தேவை

புதுச்சத்திரம் அடுத்த சான்றோர்மேட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதயக்குமார், சான்றோர்மேடு.

சிக்னல் பழுது

விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிக்னல் விளக்குகள் சரிவர எரியாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

வேல்முருகன், ஆலடி.






      Dinamalar
      Follow us