sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : டிச 27, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 06:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இணைப்பு பாலம் தேவை

புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக் கிள்ளை மேலவாய்க்கால் குறுக்கே இணைப்பு பாலம் கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், சேந்திரக்கிள்ளை.

பாலத்தில் மண் குவியல்

விருத்தாசலம் எருமனுார் மேம்பாலத்தில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகம், விருத்தாசலம்.

குளத்தில் குப்பை குவியல்

குள்ளஞ்சாவடி பஸ்நிலையம் எதிரிலுள்ள தீர்த்தகுளம், ஆக்கிரமிப்புகளால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. துார்வாரி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும்.

சுந்தரராஜன், குள்ளஞ்சாவடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us