தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி... கடலுார்

புகார் பெட்டி... கடலுார்

புகார் பெட்டி... கடலுார்


ADDED : ஏப் 23, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விபத்து அபாயம்

விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்களால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சந்தோஷ், விருத்தாசலம்.

போக்குவரத்துக்கு இடையூறு

கடலுார் கூத்தப்பாக்கம் மெயின்ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

லட்சுமணன், கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us