தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்


ADDED : நவ 12, 2026 05:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இருண்டு கிடக்கும் ரயில்வே மேம்பாலம்

கடலுார், ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால், இருண்டு கிடக்கிறது.

மணிகண்டன், காந்தி நகர்.

தொற்று நோய் அபாயம்

சிதம்பரம் நகர வீதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் அபாயம் அதிகரித்து வருகிறது.

கோடீஸ்வரன், சிதம்பரம்.

பூங்கா சீரமைக்கப்படுமா?

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கேசவ நகரில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள், திருப்பாதிரிப்புலியூர்.

விருதையில் விபத்து அபாயம்

விருத்தாசலம் பஸ் நிலைய முகப்பில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், ஜங்ஷன் சாலையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

– ரபீக், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us