ADDED : நவ 18, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
நடைபாதை ஆக்கிரமிப்பு
விருத்தாசலம் – ஜங்ஷன் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செல்வக்குமார், விருத்தாசலம்.
சுகாதார சீர்கேடு
விருத்தாசலம் – குப்பநத்தம் புறவழிச்சாலையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
கோபிநாத், விருத்தாசலம்
